கொழும்பு-7 சுதந்திர சதுக்கப் பகுதியிலிருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நிலையிலேயே அந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
65 வயது மதிக்கத்தக்க குறித்த நபரின் சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.