ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக பாரிய கலவரம் தொடங்கியுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த கலவரத்தில் தலைமைத்துவத்தை பெற்றுதருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் செயற்பாட்டால் தான் மங்கள சமரவீர பதவியை இராஜினாமா செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.