ஜனாதிபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்குப் பாராளுமன்றத்தில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவை பலப்படுத்த மொட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சிறிசேன கேட்டுக்கொண்டார்.
இல்லை ஏனில், தனக்குப் பாராளுமன்றத்தில் என்ன நேர்ந்ததோ அதே தற்போதைய ஜனாதிபதிக்கு நேர வாய்ப்புள்ளது என ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.