web log free
December 24, 2024

“புய்த” கைது

சிறையிலுள்ள பாதாளக்குழு தலைவர்களுடன் இணைந்து செயற்பட்ட பாதாள குழு உறுப்பினரான புய்த கைதுசெய்யப்பட்டுள்ளார். 

புய்த என்றழைக்கப்படும் ரவிஷான் ஜயதிலக கொழும்பு – ஹனேவெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றவாளியிடம் இருந்து வாள் ஒன்றும், துப்பாக்கி தோட்டாவும் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd