களனிப் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெராக்களுக்கு சேதம் விளைவித்து. அதனை கழற்றி வீசிய குற்றச்சாட்டில் அப்பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை இன்று(23) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.