தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதி கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப்புலனாய்வு பிரிவுக்கு (சி.ஐ.டி) வருகைதந்துள்ளார்.
ஒரே இரவில் ஆணையிறவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் இடம்பெற்ற மோதல்களில் 2000 மற்றும் 3000 இலங்கை இராணுவத்தினரை கொலை செய்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.
சற்றுமுன்னர் அவர் வருகைதந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.