web log free
December 24, 2024

இறுதி பெறுபேறு தாமதமாகும்- மஹிந்த

பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், வாக்கெண்ணும் நடவடிக்கைகள் தாமதமாக ஆரம்பிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

பொதுத்தேர்தல் முடிவுகளை ஓகஸ்ட் 06ஆம் திகதி பிற்பகலில் வெளியிட முடியும் என, எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd