வாக்குகள் கிடைக்க கூடாது என்ற சதியே முன்னெடுக்கப்படுகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இம்முறை தேர்தலில் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகளுக்கு செல்வது குறைவேண்டும் என்ற நிலைப்பாட்டியிலேயே தேர்தல்க்ள ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய செயற்படுகின்றார் என்றார்.
இது மேற்குலக நாடுகளின் சூழ்ச்சியாகும். அதன் தாளத்துக்கே மஹிந்த ஆடுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் செல்வது குறையுமாயின், வாக்குகளின் எண்ணிக்கையும் குறையும் என்றார்.