முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவுசெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது வீட்டுக்கு சென்ற சி.ஐ.டி குழுவினர், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.