தனக்கும் தனது கும்பத்தினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அரசியல் பழிவாங்கல் தொடரும் பட்சத்தில், பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டேன்
அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகி தனது குடும்பத்தாருடன் சுதந்திரமாக வாழ உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும தெரிவித்தார்.