web log free
April 12, 2026

இலங்கையில் கொரோனா 2642 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அனைவரும் சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் சேவையாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2642 ஆக அதிகரித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd