ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மீது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பெரமுன தலைவர்களால் தொல்பொருள் வளங்களை அழிக்கும் யுகம் இன்று உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கலாச்சாரத்தை பாதுகாப்போம் என தெரிவித்தவர்கள் இன்று தொல்பொருள் வளங்களை அளித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.