web log free
December 26, 2024

ஆகஸ்ட் 1 புனித ஹஜ் பெருநாள்

இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை ​எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd