இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.