web log free
June 21, 2026

விவாதத்துக்கு வருமாறு மஹிந்தவுக்கு சஜித் அழைப்பு

நாட்டின் பொருளாதாரத்தில் வெற்றிப்பெரும் வேலைத்திட்டம் தொடர்பில் தம்முடன் பகிரங்க விவாதமொன்று வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

கலவான பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாச இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd