web log free
February 06, 2026

அரசாங்கம் அதிரடி தடை உத்தரவு

பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசாங்கம் அதிரடியான சில அறிவிப்புகளை விடுத்துள்ளது.
 
நெல் மற்றும் அரிசி என்பவற்றை விலங்கு உணவு உற்பத்திக்காக பயன்படுத்த தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd