ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின் முடிவை தான் இப்போதே கூறுவதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 150,000 க்கும் அதிகப்படியான மேலதிக வாக்குகளைப்பெற்று, தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றார்.
பொலன்னறுவையில், இன்று(26) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.