web log free
April 12, 2026

ஜூலை 31 வாக்களிப்பு இல்லை

 கொரோனா வைரஸ் (கொவிட் 19) காரணத்தால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்காக ஜூலை 31 ஆம் திகதி வாக்களிக் சந்தர்ப்பம் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவிருந்த நடமாடும் வாக்குச் சாவடி வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் தற்போது இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd