இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய உப தலைவராக ஜயந்த தர்மதாச நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவராக செயற்பட்ட கே. மதிவாணன் தனது பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை இன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்திடம் கையளித்திருந்தார்.
அவர் பதவி விலகியதை அடுத்து அந்த இடத்திற்கு ஜயந்த தர்மதாச நியமிக்கப்பட்டுள்ளார்