web log free
February 15, 2026

யாழ்.இளைஞனுக்கு கொரோனா உறுதி

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த யாழ்ப்பாணம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனை அண்மைக் காலமாக உறவினர்கள், நண்பர்கள் எவரும் சென்று பார்க்க வில்லை.

அதனால் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd