ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு அறவிடப்படும் விசேட பண்டங்களுக்கான வரி இன்று (01) அதிகாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு அறவிடப்படும் விசேட பண்டங்களுக்கான வரி 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.