web log free
December 26, 2024

புள்ளடியிட்டவர் மரணம்

குறித்த வாக்களிப்பு மத்திய நிலைய வளாகத்துக்குள் வருகைத் தந்த போதே, திடீர் நோய்வாய்ப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பாணந்துறை- பெக்கேகம மஹா வித்தியாலயத்துக்கு வாக்களிக்க வருகைத் தந்த நப​ரொருவர், திடீர் நோய்வாய்ப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், உயிரிழந்துள்ளாரென, பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 80 வயதுடைய நபர் என்றும், இவர் குறித்த வாக்களிப்பு மத்திய நிலைய வளாகத்துக்குள் வருகைத் தந்த போதே, திடீர் நோய்வாய்ப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd