தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இன்று (05) இறுதி ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.
இது முடிந்துவிட்டது. இனிநான். இவ்விடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தமாட்டேன் என்று தெரிவித்து, கைகூப்பி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தன்னுடைய பதவியை, செப்டெம்பர் 15ஆம் திகதியுடன் இராஜனாமா செய்வதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.