web log free
December 26, 2024

2.30க்கு முதல் பெறுபேறு வருகிறது.

நேற்று (05) இடம்பெற்ற இலங்கை பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Last modified on Thursday, 06 August 2020 04:52
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd