பொதுத் தேர்தலில், முதலாவது பெறுபேறு சற்றுமுன்னர் வெ ளியானது.
காலி மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பே வெளியானது.
அதில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 27,682 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி - 5,144 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி- 3,135 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 1,507 வாக்குகள்