web log free
December 26, 2024

யாழில் வீணைக்கு வெற்றி, வீடுக்கும் ​வெற்றி

 

யாழ். மாவட்டத்தில் ஊறுகாவற்றுறை தேர்தல் தொகுதியில், தபால்மூல வாக்களிப்பில், டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றியீட்டியுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் தொகுதியில், இலங்கை தமிழரசு கட்சி வெற்றியீட்டியுள்ளது.

யாழ்ப்பாணம்-யாழ்ப்பாணம் தொகுதி

ITAK 7,634

EPDP 5,545

AITC 4,642

SLFP 1,469

ஊறுகாவற்றுறை தொகுதி

EPDP 6,369

 ITAK 4,412

AITC 1,376

SLFP 1,677

UNP 212

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd