web log free
May 09, 2025

காலி, மாத்தறை “மொட்டு” வசமானது

தற்போது வரையிலும் வெளியாகியிருக்கும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கான தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, சகல தொகுதிகளிலும் வெற்றியீட்டியுள்ளது.

 1.மாத்தறை மாவட்டம் - தெனியாய

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 51681

ஐக்கிய மக்கள்‌ சக்தி 11619

தேசிய மக்கள்‌ சக்தி 4332

ஐக்கிய தேசியக் கட்சி 1783

 

2.மாத்தறை மாவட்டம் - ஹக்மன

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 52245

ஐக்கிய மக்கள்‌ சக்தி - 8701

தேசிய மக்கள்‌ சக்தி - 3777

ஐக்கிய தேசியக் கட்சி  - 936

 

3.மாத்தறை மாவட்டம் - மாத்தறை

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 43260

ஐக்கிய மக்கள்‌ சக்தி - 10410

தேசிய மக்கள்‌ சக்தி - 7730

ஐக்கிய தேசியக் கட்சி - 1125

 

4.மாத்தறை மாவட்டம் - கம்புறுப்பிட்டிய

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 45783

ஐக்கிய மக்கள்‌ சக்தி - 7512

தேசிய மக்கள்‌ சக்தி - 3749

ஐக்கிய தேசியக் கட்சி – 614

 

மாத்தறை மாவட்டம் - வெலிகம

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 47663

ஐக்கிய மக்கள்‌ சக்தி - 12359

தேசிய மக்கள்‌ சக்தி - 4668

ஐக்கிய தேசியக் கட்சி  - 1263

 

 

காலி மாவட்டம் - பத்தேகம

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 47262

ஐக்கிய மக்கள்‌ சக்தி - 13247

தேசிய மக்கள்‌ சக்தி - 2842

ஐக்கிய தேசியக் கட்சி - 1574

 

காலி மாவட்டம் – இனிதும

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 50,395

ஐக்கிய மக்கள்‌ சக்தி - 16,587

தேசிய மக்கள்‌ சக்தி - 2,524

ஐக்கிய தேசியக் கட்சி  - 2,118

 

 

காலி மாவட்டம் - ரத்கம

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 38904

ஐக்கிய மக்கள்‌ சக்தி 8596

தேசிய மக்கள்‌ சக்தி 1993

ஐக்கிய தேசியக் கட்சி 1644

 

காலி மாவட்டம் - பெந்தர - எல்பிட்டிய

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 45117

ஐக்கிய மக்கள்‌ சக்தி - 10464

தேசிய மக்கள்‌ சக்தி  - 2753

ஐக்கிய தேசியக் கட்சி - 1353

 

காலி மாவட்டம் - அக்மீமன

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 46093

ஐக்கிய மக்கள்‌ சக்தி  - 12266

தேசிய மக்கள்‌ சக்தி  - 4550

ஐக்கிய தேசியக் கட்சி - 1824

 

Last modified on Thursday, 06 August 2020 11:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd