திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதியை, ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிக்கொண்டது. அதனை, சஜித் பிரேமதாஸ தலைமையிலான கட்சி தனதாக்கிக்கொண்டது.
திருகோணமலை மாவட்டம் - மூதூர்
ஐக்கிய மக்கள் சக்தி - 51330
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 11085
இலங்கை தமிழரசு கட்சி - 9502
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1073