யாழ். மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை எண்ணுவதில் இழுபறியான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விருப்பு வாக்கு எண்ணிக்கையில் தர்மலிங்கம் சித்தார்த்தன் பின்னடைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது ஆதரவாளர்கள், வாக்கெண்ணும் நிலையத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டியலில் ஐந்தாம் இடத்திலிருந்த சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்தனை பின்தள்ளிவிட்டு, எவ்வாறு மூன்றாம் இடத்துக்கு வந்தார். எனக் கேட்டை சித்தார்தனின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.