web log free
December 26, 2024

அதிகூடிய விருப்பு வாக்கில் வென்றார் மைத்திரி

 

பொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார். அவர், 111,137 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd