முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நளிந்த ஜயதிஸ்ஸ (ஜே.வி.பி), ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரு ஆகிய இருவரும் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர்.
இவ்விருவரும் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 448,699 ஆசனங்கள்- 8
ஐக்கிய மக்கள் சக்தி 171,988 ஆசனங்கள்- 2
தேசிய மக்கள் சக்தி - 33,434 ஆசனங்கள்- 0
ஐக்கிய தேசியக் கட்சி – 16,485 ஆசனங்கள்- 0