web log free
April 12, 2026

மாட்டில் சின்னம் குத்தியதால் பரபரப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியன மாடு ஒன்றின் மீது பொறிக்கப்பட சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd