தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியன மாடு ஒன்றின் மீது பொறிக்கப்பட சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.