ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கட்சியின் உப-தலைவர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவரும் படுதோல்வி அடைந்துள்ளனர்.
இவ்விருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டனர்.