web log free
December 27, 2024

20 முஸ்லிம்கள் எம்.பிகளாக தெரிவு

தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம்களின்  சனத்தொகைக்கேட்ப 20 உறுப்பினர்கள் சரியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்


1.ரவூப் ஹகீம் -கண்டி
2.றிஸாத் - வன்னி
3.அதாவுல்லாஹ் -திகாமடுல்ல
4.முஜிபுர் ரஹ்மான்- கொழும்பு
5.மரிக்கார்- கொழும்பு
6.தெளபீக்- திருகோணமலை
7.இம்ரான்- திருகோணமலை
8.முஸர்ரப்- திகாமடுல்ல
9.ஹரீஸ்- திகாமடுல்ல
10. பைசால்- திகாமடுல்ல
11. அலி சப்றி ரஹீம் -புத்தளம்
12.இஷாக் ரஹ்மான்- அநுராதபுரம்
13.ஜவஹர்ஷா-( சந்தேகம்) குருநாகல்
14.கபீர் ஹாஷிம்- கேகாலை
15. நஸீர் ஹாபிஸ் -மட்டக்களப்பு
16. காதா் மஸ்தான் -வன்னி
தேசியப்பட்டியல் 2 கட்சியில் இருந்து 5 கிடைக்க வாய்ப்பு உள்ளது. மொத்தம் 20 பேர் இம்முறை பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையில் 3 முஸ்லிம்களது பெயா்கள் தேசியப் பட்டியலில் உ்ளளது,

1.அலி சபறி,

  • பேருவளை மர்ஜான் பளீல்

3.விமல் வீரவன்சவின் கட்சியில் உள்ள முசம்மில் –

  1. தொலைபேசியில் - இம்தியாஸ் பாக்கீா் மாா்க்காா், அசாத் சாலி, நிசாம் காரியப்பா், ரகுமத் மன்சுர், நயிமுல்லா. குசைன் பைலா போன்றோா்களின் பெயா்களும் உள்ளன.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd