யாழ்.மத்திய கல்லூரியில் சுமந்திரனுக்கு எதிராக கூச்சல் குழப்பம் பொலிஸார், விசேட அதிரடி படையினர் தாக்குதல்
குழப்ப நிலையை தொடர்ந்து சுமந்திரன், சித்தார்த்தன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.
யாழ். மாவட்டத்திலிருந்து சிறிதரன், சுமந்திரன், சித்தார்த்தன். வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சசிகலா ரவிராஜ் நான்காம் இடத்தை பெற்றுக்கொண்டார். அவர், கவலையுடன் மத்திய கல்லூரியில் இருந்து வெளியேறியுள்ளார்.
“இப்படி பதவி எடுக்கனுமா” என, சமூக வலைத்தளங்களில், பதிவுகள் இடம்பெற்றுள்ளன.