நாட்டின் புதிய பிரதமர், ஞாயிறுக்கிழமையும் திங்கள்கிழமை புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.
பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளார்.
பிரதமர் பதவியேற்கும் நிகழ்வு, களனி விகாரையிலும் அமைச்சரவை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாகவும் இடம்பெறும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.