web log free
December 27, 2024

பிரதமர், அமைச்சரவை பதவியேற்கும் விபரம்

நாட்டின் புதிய பிரதமர், ஞாயிறுக்கிழமையும் திங்கள்கிழமை புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளார்.

பிரதமர் பதவியேற்கும் நிகழ்வு, களனி விகாரையிலும் அமைச்சரவை, கண்டி​ ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாகவும் இடம்பெறும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd