இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவான 196 பேரின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பிவைக்கப்பட்ட பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலே, அரச அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ளது.
இதில், மரண தண்டனை விதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட சொக்கா மல்லி என்றழைக்கப்பமு் பிரேமலால் ஜயசேகரவும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.