புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை, கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக பொறுபேற்க விருந்தது.
எனினும், வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிவிட்டதால், எதிர்வரும் புதன்கிழமை 12ஆம் திகதியன்று அமைச்சரவை பதவியேற்கவுள்ளது என ஜனாதிபதியின் ஊடாகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலரும் உள்வாங்கப்பட உள்ளனர் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.