web log free
January 14, 2025

3 நாள் முந்துகிறது புதிய அமைச்சரவை

 

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை, கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக பொறுபேற்க விருந்தது.

எனினும், வர்த்தமானி அறிவித்தல் ​வெளியாகிவிட்டதால், எதிர்வரும் புதன்கிழமை 12ஆம் திகதியன்று அமைச்சரவை பதவியேற்கவுள்ளது என ஜனாதிபதியின் ஊடாகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலரும் உள்வாங்கப்பட உள்ளனர் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd