இரண்டு தசாப்தங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இம்முறை தேர்தலில் தோல்வி அடைந்தார். அதனையடுத்து, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தொலைபேசியூடாக தொடர்பை ஏற்படுத்தி, ஆறுதல் கூறியுள்ளார்.
கடந்த பாராளுமன்ற அமர்வில், அனுரகுமார திஸாநாயக்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் மிகவும் நெருங்கி செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.