கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவன் அத்துல சேனாநாயக்க (வயது 64) காலமானார்.
அவர், கொழும்பு மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் கனிஷ்க சேனாநாயக்கவின் தந்தையாவார்.
அத்துல சேனாநாயக்க, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஸ்டேன்லி சேனாநாயக்கவின் மகன் ஆவார்.