கருணா அம்மான் என்றழைக்கப்படும், விநாயகமூர்த்தி முரளிதரனை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.