ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் இம்முறை போட்டியிட்ட லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தோல்வியை தழுவிக்கொண்டார்.
அவர், தனது வீட்டிலிருக்கும் போது, வீட்டுக்கு வந்த ஆதரவாளர்கள் கண்ணீர் மல்கி சோகத்தை தெரிவித்து கொண்டனர்.