ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருந்தார். எனினும், அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி இன்று (11) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.