இம்முறை தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு, ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமைச்சரவையை பொறுப்பேற்கும் வைபவத்தில், எவ்விதமான பதவியும் வழங்கப்படவில்லை.
அவர், ராஜபக்ஷர்கள் திட்டமிட்டு ஓரங்கட்டிவிட்டனர் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தெரிவிக்கின்றனர்