நேற்றைய அமைச்சரவையில், சமல் ராஜபக்ஷவுக்கு வாய்ப்பொன்று கிடைத்துள்ளது.
உள்நாட்டு உள்ளக விவகார அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சமல் ராஜபக்ஷ நீர்பாசனதுறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
நிதி, புத்தசான, நகர அபிவிருத்தி, வீடமைப்பு - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
தொழில் அமைச்சர் - நிமால் சிறிபாலடி சில்வா
கல்வியமைச்சர் - ஜி.எல்.பீரிஸ்
சுகாதார அமைச்சர் - பவித்திராதேவி வன்னியாராச்சி
வெளிவிவகார அமைச்சர் - தினேஷ் குணவர்தன
கடற்றொழில் அமைச்சர் - டக்லஸ் தேவானந்தா
போக்குவரத்து அமைச்சர் - காமினி லொக்குகே
வர்த்தக அமைச்சர் - பந்துல குணவர்தன
வனஜீவராசிகள் - சி.பி.ரட்நாயக்க
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி - ஜனக்க பண்டார தென்னகோன்
வெகுசன ஊடகம் - கெஹலிய ரம்புக்வெல்ல
நீர்பாசனதுறை அமைச்சர் - சமல் ராஜபக்ஷ
மின்சக்தி அமைச்சர் - டலஸ் அழகப்பெரும
நெடுஞ்சாலைகள் அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
கைத்தொழில் அமைச்சர் - விமல் வீரசன்ச
சுற்றாடல் துறை அமைச்சர் - மஹிந்த அமரவீர
காணி அமைச்சர் - எஸ்.எம்.சந்திரசேன
கமத்தொழில் அமைச்சர் - மஹிந்தானந்த அளுத்கமகே
நீர்வழங்கள் துறை அமைச்சர் - வாசுதேவ நாணயக்கார
வலுசக்தி அமைச்சர் - உதய பிரபாத் கம்பன்பில
பெருந்தோட்டத்துறை அமைச்சர் - ரமேஸ் பத்திரண
சுற்றுலாதுறை அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க
துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் - ரோஹித அபேகுணவர்தன
இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் - நாமல் ராஜபக்ஷ
நீதியமைச்சர் - அலிசப்ரி