விஜயதாச ராஜபக்சவுக்கு உயா்கல்வி இராஜாங்க அமைச்சா் பதவி வழங்கப்பட இருந்தது அதனை புறக்கனித்து அவா் உடன் அவ்விடத்தில் இருந்து வெளியேறினாா்.
அவா் ஒர் கெபினட் அமைச்சா் பதவியையே எதிா்பாா்த்திருந்தாா். கண்டியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை வழங்கும் வைபவத்திலிருந்து அவர் முதன்முதலில் வெளியேறினார்.