முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் எதிர்வரும் 21ஆம் திகதியன்று, ஆஜராகுமாறு, ஆணைக்குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேவர்தன, நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளார்.